நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது 'நிசார்' செயற்கைக்கோள்.!இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய ''நிசார்'' செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்' செயற்கைக்கோள்!இஸ்ரோ-நாசா கூட்டு தயாரிப்பான ‘நிசார்' செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது.
நாளை விண்ணில் பாயும் "நிசார்" செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய 'நிசார்' செயற்கைக்கோளை சுமந்தபடி GSLV F-16 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.