போட்டிக்கு போட்டியாக களத்தில் வந்து இறங்கும் புதுபுது ரக கார்கள்...!!! இந்திய சந்தையில் அந்த காரை வாங்கினால் உலககோப்பை கிரிக்கெட்டை நேரடியாக காணலாம்...!!!
சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.