3 தமிழ்நாட்டு வீராங்கனைகள் உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!தமிழக வீராங்கனை துளசி மணி மற்றும் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், வெண்கலம் வென்ற மனிஷா உட்பட 32 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.