புதிய அபராத கட்டணம்!,முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு-அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராத கட்டணம் குறைக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.