பாஜகவின் புதிய தேசியத் தலைவராக பொறுப்பேற்ற நிதின் நபின்! யார் இவர்?பாஜகவின் தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ள நிலையில், 45 வயதாகும் இவர் அக்கட்சியின் மிக இளம் தேசியத் தலைவர் என்ற பெருமையை பெருகிறார்