வாணவேடிக்கை காட்டிய 'நிதிஷ் ரெட்டி'! 86 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் அதிரடி வீரரான நித்திஷ் ரெட்டி 74 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார்.