விக்கிப்பீடியாவை போல, "நித்தியானந்தாபீடியா" வலைத்தளத்தை உருவாக்கியுள்ள சாமியார் நித்தியானந்தா!தன்னை பற்றி அறிந்து கொள்ள "நித்தியானந்தாபீடியா" என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாகவும், அதில் தாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை காண்க என தெரிவித்துள்ளார்.