இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.!As the water level rises further, 10 thousand cubic feet of water will be released from Boondi Lake at 5 pm today
சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை.! கரையை கடக்கும் மையப்பகுதி.!நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
Nivar LIVE: கரையை கடக்க தொடங்கிய நிவர்.. சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை!வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் பபுதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது.
"பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்" சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி!The public should avoid coming out unnecessarily even if people take regular rainy season precautionary measures