200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன்!200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம்.