கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பால் நியூயார்க் நகரை முடக்க முடிவு!அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் வீரியம் மிக கடுமையாக உள்ளதால் தினமும் நூற்றுக்கணக்கானோர் இதனால் அவதிப்படுகின்றனர். அதிலும் நியூயார்க்