போராட்டத்திற்கு பணிந்தது என்.எல்.சி .... உயிரிழந்தோருக்கு தலா 25லட்சம் நிவாரணத்தை அறிவித்தது...
நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் போது கொதிகலண் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என என்.எல்.சி,