நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து.!நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.