NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் – பள்ளிக்கல்வித்துறை!
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்ப பட்டியலை செப்-15 க்குள் இணையத்தில் பதிவேற்றவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.