'செல்போன் வேண்டாம்' "பெற்றோர்களுக்கு எதிராக 7 வயது குழந்தைகள் போராட்டம்..!!தொலைபேசியை நீண்ட நேரம் பயன்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.