கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை – பினராயி விஜயன்கேரளாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 பேரில் 469 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.