“நோ ஹெல்மெட் ; நோ என்ட்ரி”.! சேலத்தில் வந்தது புதிய திட்டம்.!உயிர்காக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் பழக்கமாக கொள்ள வேண்டும் எனவும் செல்போன் போல தவறாமல் ஹெல்மெட்டையும் எடுத்து செல்ல வேண்டும், என்று காவல்துறை அறிவுரை