ஜெர்மனியில் முதியவர் ஒருவர் தங்குவதற்கு வீடும் இல்லை, செய்ய வேலையும் இல்லை என திண்டாடி வந்துள்ளார். இதனால் மீதம் இருக்கும் காலத்தை அரசு பணத்தில் ஓட்டிவிடலாம் என முடிவு செய்த அவர் சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது வேண்டுமன்றே காரை ஏற்றி விபத்துக்குள்ளாகினர். ஜெர்மனியின் மோனோசென்க்ளாட்பாஹ் நகரைச் சேர்ந்த முன்னாள் கணினி அறிவியலாளரான 62 வயதான எபர்ஹார்ட் (Eberhard). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் வேலையை இழந்தார். பின்னர் வேலை இல்லாத […]