ரெஸ்டாரண்ட், ஹாஸ்டலுக்கு என்.ஓ.சி சான்றிதழ் கட்டாயமாகிறது.!டெல்லியில் சிறிய உணவகங்கள் மற்றும் விடுதிகள் இனி, தீ பாதுகாப்பு தடையில்லா(NOC) சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவு.