பாஜகவை தனியாக வீழ்த்த யாருக்கும் சக்தியில்லை : அமைச்சர் ஸ்மிருதி இரானி ..!பாஜகவை தனியாக வீழ்த்த சக்தியில்லாமல், எதிர்க்கட்சிகள் ஓரணியாக திரள்வதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.