தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு விலை நிர்ணயம்.!ஹைதராபாத் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனையின் விலை நிர்ணயிக்கப்பட்டள்ளது.