இந்தியாவில் மத ரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை : ராஜ்நாத் சிங்நாட்டில் யாரிடமும் மத ரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.