இனி இந்த நாட்டில் சிகெரெட் கிடைப்பது கடினம்.! வெளியான புதிய கடும் கட்டுப்பாடுகள்.!2027 ஆம் ஆண்டு முதல் 14 வயதிற்கு கிழே உள்ளவர்கள் சிகெரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை 2073 வரை அவர்களுக்கு தொடரும் என கூறப்படுகிறது.