தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது – தமிழக அரசு!ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலம் முழுவதையும் சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.