"வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது" – அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்.!வரி தொடர்பான பிரச்சினைகள் தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.