உலகின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அபி அகமது அலி..!!! எத்த்யோப்பியா-எரிட்ரேயா மக்கள் மகிழ்ச்சி...!!!
வெடி மருந்தை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை