#BREAKING: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு.
#NobelPrize2022: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!2022-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு...!2022ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ்-க்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு...!2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
#BREAKING: மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு சீசன் இன்று மருத்துவ விருதுடன் தொடங்கியது.