அமைதிக்கான நோபால் பரிசு :மரியா கொரினாவுக்கு அறிவிப்பு! ட்ரம்ப்புக்கு ஏமாற்றம்!அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா என்பவருக்கு வழங்கப்படுகிறது.
இன்று நோபல் அமைதி விருது அறிவிப்பு...நிறைவேறுமா ட்ரம்ப்பின் ஆசை?2025ம் ஆண்டுக்கான நோபல் அமைதி விருது இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது.
2025ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு!ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிப்பு
3 பேருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!2025ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டேல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.