#BREAKING: சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை – உபி அரசு அதிரடி அறிவிப்புஉத்தரபிரதேச மாநிலத்தில் சுதந்திர தினத்தன்று விடுமுறை இல்லை என அம்மாநில அரசு அறிவிப்பு.