கொரோனா ஊரடங்கால் உலகளவில் 50% வரை குறைந்த ஒலி இரைச்சல்!கொரோனா வைரஸ் ஊரடங்கால் உலகம் முழுவதுமான ஒலி இரைச்சல் அதிர்வெண் 50% க்கும் மேல் குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.