நொய்டா மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பில் மித்ரா ரோபோக்கள் நியமனம்.!நொய்டா மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்களுடன் தொலைதூர ஆலோசனையில் ஈடுபட ரூ.10 லட்சம் செலவில் ரோபோக்கள் நியமனம் செய்யப்படுவது.