விமானத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – விமானப் போக்குவரத்து அமைச்சகம்விமானத்தில் பயணிகள் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு.