அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்கக்கூடாது – மத்திய அரசுநாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.