நாடு முழுவதும் 87 அரசியல் கட்சிகள் அதிரடி நீக்கம்! – இந்திய தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து 87 கட்சிகள் அதிரடி நீக்கம் செய்தது இந்திய தேர்தல் ஆணையம்.