Covid-19 : உயிரிழந்த கிறிஸ்தவரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இஸ்லாமிய இளைஞர்கள்!மதுரையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.