85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்கள் – தரமற்ற கல்லூரிகளை மூட வேண்டும்!85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கூறியுள்ளார்.