ஒரே மேட்சு தான்., கேப்டன் தோனி சொன்ன அந்த வார்த்தை.., கொண்டாடும் ரசிகர்கள்!நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதை நூர் அகமதுவுக்கு அளித்து இருக்கலாம் என CSK கேப்டன் தோனி கூறினார்.