பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, எச்சரிக்கை விடுத்த வடகொரியா.!வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் ஒன்று மத்திய மற்றும் வடக்கு ஜப்பானின் சில பகுதிகளில் விழுந்தது.