இன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பருவகாலம் தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு மிகவும் […]