"தீவிரமடைகிறது பருவமழை..இந்த மாவட்டங்கள் எச்சரிக்கையா இருங்க"! அலர்ட் கொடுத்த டெல்டாவெதர்மேன்!
சுமத்ரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என டெல்டாவெதர்மேன் ஆர் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.