அக்.,25-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை..!முன்னெச்சரிக்கை விறுவிறுவடகிழக்கு பருவமழை வரும் 25-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.