பட்டம்விடும் திருவிழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.! பட்டத்துடன் பறந்த 3 வயது சிறுமி.!திடீரென எதிர்பாராதவிதமாக ராட்சத பட்டத்தின் வாலில் சிக்கிய சிறுமி வானத்தை நோக்கி இழுக்கப்பட்டு மேலே பறந்த சிறுமியை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.