உடல்நலக்குறைவால் உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழப்பு!கென்யாவில் உள்ள ஒ.எல். பெஜேட்டா வன உயிர்காப்பாகத்தில் (ol pejata conservancy) 45 வயதான சூடான் என்று பெயரிடப்பட்ட (sudan) வெள்ளை ஆண் காண்டாமிருகம்