உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் 4 நாட்கள் கழித்து மீட்பு.!சென்னை: மால்டோவாவில் நான்கு நாட்களுக்கு முன், புதைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.