நார்வே செஸ் : கடைசி நேரத்தில் தோல்வியடைந்த குகேஷ்...பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?நார்வே செஸ் தொடரில் வெற்றிபெற்ற மக்னஸ் கார்ல்சனுக்கு 54 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.