நீதிபதிகளின் மூக்கு கண்ணாடிக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் வழங்க ஒப்புதல்!மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்க மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளது.