பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?பாகிஸ்தானின் நோஷ்கி என்ற நெடுஞ்சாலையில் குவெட்டாவிலிருந்து கஃப்டானுக்குச் சென்ற எட்டு இராணுவ வாகனங்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.