#உத்தரவு#கல்வி நிறுவனங்கள் செயல்படகூடாது!அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 31ந்தேதி வரை திறக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.