ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது.!தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,