யூ-டியூபர் இர்பானை மன்னிக்க முடியாது.! மா.சுப்பிரமணியன் விளக்கம்.!குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடீயோவை வெளியிட்ட யூ-டியூபர் இர்பானை மன்னிக்க முடியாது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதிய சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்! விளக்கம் கேட்டு மருத்துவத்துறை நோட்டீஸ்!மனைவியின் பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார் யூடியூபர் இர்ஃபான்.