" பெண்கள் கொலை செய்தால் அது கொலை அல்ல " நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு...!!பெண்கள் பாலியல் தொழிலாளி என்று கூறும் பட்சத்தில் அந்த பெண் கொலை செய்தால் அது கொலையாக கருதப்படாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.